கனடாவில் வீட்டு வாடகைகள் அதிகரிப்பு!

கனடாவில் சராசரி வீட்டு வாடகை தொகை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பட்டியலிடப்பட்ட வீடுகளின் வருடாந்த வாடகை அதிகரிப்பு 15.4 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி கனடாவில் வீடு ஒன்றின் சராசரி மாதாந்த வாடகை தொகை 2043 டாலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் பின்னர் கடந்த செப்டம்பர் மாதத்தில் வருடாந்த வாடகை தொகை அதிக அளவில் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தேசிய வாடகை அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் … Continue reading கனடாவில் வீட்டு வாடகைகள் அதிகரிப்பு!